உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.07 கோடியை தாண்டியது

Must read

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,07,05,742 ஆகி இதுவரை 17,64,329 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,47,778 பேர் அதிகரித்து மொத்தம் 8,07,05,742 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,088 பேர் அதிகரித்து மொத்தம் 17,64,329 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,68,94,125 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,20,47,288 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,57,,258 பேர் அதிகரித்து மொத்தம் 1,94,30,501 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,388 அதிகரித்து மொத்தம் 3,39,901 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,14,06,123 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,574 பேர் அதிகரித்து மொத்தம் 1,01,88,392 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 280 அதிகரித்து மொத்தம் 1,47,699 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 97,60,488 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,248 பேர் அதிகரித்து மொத்தம் 74,65,806 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 300 அதிகரித்து மொத்தம் 1,90,815 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 64,75,468 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,258 பேர் அதிகரித்து மொத்தம் 30,21,964 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 567 அதிகரித்து மொத்தம் 54,226 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 24,28,439 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,093  பேர் அதிகரித்து மொத்தம் 25,60,964 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 148 அதிகரித்து மொத்தம் 62,573 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,89,718 பேர் குணம் அடைந்துள்ளனர்.

 

More articles

Latest article