வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,31,75,337 ஆகி இதுவரை 16,27,347 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,22,280 பேர் அதிகரித்து மொத்தம் 7,31,75,337 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,444 பேர் அதிகரித்து மொத்தம் 16,27,347 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 5,13,07,013 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,02,40,977 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,92,979 பேர் அதிகரித்து மொத்தம் 1,69,37,154 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,640 அதிகரித்து மொத்தம் 3,08,023 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 98,66,744 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,791 பேர் அதிகரித்து மொத்தம் 99,06,507 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 363 அதிகரித்து மொத்தம் 1,43,746 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 94,21,832 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,419 பேர் அதிகரித்து மொத்தம் 69,29,409 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 526 அதிகரித்து மொத்தம் 1,81,945 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 60,16,085 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,328 பேர் அதிகரித்து மொத்தம் 26,81,256 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 450 அதிகரித்து மொத்தம் 47,391 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 21,24,797 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,063 பேர் அதிகரித்து மொத்தம் 23,79,916 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 371 அதிகரித்து மொத்தம் 58,282 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,77,647 பேர் குணம் அடைந்துள்ளனர்.