வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,48,16,267 ஆகி இதுவரை 14,98,296 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,27,856 பேர் அதிகரித்து மொத்தம் 6,48,16,267 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 12,304 பேர் அதிகரித்து மொத்தம் 14,98,296 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 4,49,10,254 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,84,07,717 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,756 பேர் அதிகரித்து மொத்தம் 1,43,09,270 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,810 அதிகரித்து மொத்தம் 2,79,485 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 84,48,300 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,761 பேர் அதிகரித்து மொத்தம் 95,33,471 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 498 அதிகரித்து மொத்தம் 1,38,657 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 89,70,104 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,124 பேர் அதிகரித்து மொத்தம் 64,36,+60 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 699 அதிகரித்து மொத்தம் 1,74,531 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 56,98,353 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,345 பேர் அதிகரித்து மொத்தம் 23,47,401 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 589 அதிகரித்து மொத்தம் 41,053 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 18,30,349 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,064 பேர் அதிகரித்து மொத்தம் 22,44,635 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 310 அதிகரித்து மொத்தம் 53,816 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,65,563 பேர் குணம் அடைந்துள்ளனர்.