வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,78,95,338 ஆகி இதுவரை 13,76,806 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,59,306 பேர் அதிகரித்து மொத்தம் 5,78,95,338 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 11,085 பேர் அதிகரித்து மொத்தம் 13,76,085 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 4,00,97,788 பேர் குணம் அடைந்துள்ளனர். 1,02,205 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,01,083 பேர் அதிகரித்து மொத்தம் 1,22,74,726 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,951 அதிகரித்து மொத்தம் 2,60,283 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 73,16,323 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,288 பேர் அதிகரித்து மொத்தம் 90,50,613 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 562 அதிகரித்து மொத்தம் 1,32,784 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 84,75,897 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,075 பேர் அதிகரித்து மொத்தம் 60,20,164 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 621 அதிகரித்து மொத்தம் 1,68,882 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 54,22,102 பேர் குணம் அடைந்துள்ளனர்..
பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,882 பேர் அதிகரித்து மொத்தம் 20,86,288 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 521 அதிகரித்து மொத்தம் 48,265 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,49,521 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,318 பேர் அதிகரித்து மொத்தம் 20,39,926 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 634 அதிகரித்து மொத்தம் 35,311 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 15,51,414 பேர் குணம் அடைந்துள்ளனர்.