வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,24,21,132 ஆகி இதுவரை 12,88,895 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,12,813 பேர் அதிகரித்து மொத்தம் 5,27,21,132 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,180 பேர் அதிகரித்து மொத்தம் 12,88,895 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,66,64,739 பேர் குணம் அடைந்துள்ளனர். 94,739 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை1,42,185 பேர் அதிகரித்து மொத்தம் 1,07,08,007 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,478 அதிகரித்து மொத்தம் 2,47,397 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 66,45,548 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,285 பேர் அதிகரித்து மொத்தம் 86,84,039 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 550 அதிகரித்து மொத்தம் 1,28,165 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 80,64,548 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,724 பேர் அதிகரித்து மொத்தம் 57,49,007 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 564 அதிகரித்து மொத்தம் 1,63,406 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 50,64,344 பேர் குணம் அடைந்துள்ளனர்..

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,879  பேர் அதிகரித்து மொத்தம் 18,65,879 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 323 அதிகரித்து மொத்தம் 42,635 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,33,696 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,851  பேர் அதிகரித்து மொத்தம் 18,36,960 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 432 அதிகரித்து மொத்தம் 31,593 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 13,69,357 பேர் குணம் அடைந்துள்ளனர்.