வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,73,12,985 ஆகி இதுவரை 12,11,002 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,72,189 பேர் அதிகரித்து மொத்தம் 4,73,12,985 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,686 அதிகரித்து மொத்தம் 12,11,002 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,40,16,736 பேர் குணம் அடைந்துள்ளனர். 86,382 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88,487 பேர் அதிகரித்து மொத்தம் 95,67,050 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 507 அதிகரித்து மொத்தம் 2,36,982 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 61,61,352 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,592 பேர் அதிகரித்து மொத்தம் 82,66,914 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 497 அதிகரித்து மொத்தம் 1,23,139 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 76,01,429 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,501 பேர் அதிகரித்து மொத்தம் 55,54,206 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 168 அதிகரித்து மொத்தம் 1,60,272 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 49,80,942 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,257  பேர் அதிகரித்து மொத்தம் 16,55,038 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 238 அதிகரித்து மொத்தம் 28,473 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 12,36,033 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,518  பேர் அதிகரித்து மொத்தம் 14,66,433 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 416 அதிகரித்து மொத்தம் 37,435 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,19,104 பேர் குணம் அடைந்துள்ளனர்.