வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,04,614 ஆகி இதுவரை 12,05,044 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,707 பேர் அதிகரித்து மொத்தம் 4,68,04,614 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,300 அதிகரித்து மொத்தம் 12,05,044 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,37,48,968 பேர் குணம் அடைந்துள்ளனர். 85,243 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,321 பேர் அதிகரித்து மொத்தம் 94,73,911 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 399 அதிகரித்து மொத்தம் 2,36,471 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 61,03,605 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,441 பேர் அதிகரித்து மொத்தம் 82,29,322 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 493 அதிகரித்து மொத்தம் 1,22,642 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 75,42,905 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,100 பேர் அதிகரித்து மொத்தம் 55,45,705 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 202 அதிகரித்து மொத்தம் 1,60,104 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 49,80,942 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,665  பேர் அதிகரித்து மொத்தம் 16,36,781 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 245 அதிகரித்து மொத்தம் 28,235 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 12,25,673 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,290  பேர் அதிகரித்து மொத்தம் 14,13,915 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 231 அதிகரித்து மொத்தம் 37,019 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,18,227 பேர் குணம் அடைந்துள்ளனர்.