வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,67,38,7690 ஆகி இதுவரை 10,66,412 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,690 பேர் அதிகரித்து மொத்தம் 3,67,38,690 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,424 அதிகரித்து மொத்தம் 10,66,412 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,76,40,023 பேர் குணம் அடைந்துள்ளனர். 67,821 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,653 பேர் அதிகரித்து மொத்தம் 78,33,764 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 957 அதிகரித்து மொத்தம் 2,17,738 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 50,25,038 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,824 பேர் அதிகரித்து மொத்தம் 69,03,812 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 967 அதிகரித்து மொத்தம் 1,06,521 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 59,03,27 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,182 பேர் அதிகரித்து மொத்தம் 50,29.539 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 730 அதிகரித்து மொத்தம் 1,49,034 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 44,14,564 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,493 பேர் அதிகரித்து மொத்தம் 12,60,112 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 191 அதிகரித்து மொத்தம் 22,056 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 10,02,329 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,496 பேர் அதிகரித்து மொத்தம் 8,86,179 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 151 அதிகரித்து மொத்தம் 27,331 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 7,77,658 பேர் குணம் அடைந்துள்ளனர்.