வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,63,81,791 ஆகி இதுவரை 10,60,002 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,517 பேர் அதிகரித்து மொத்தம் 3,63,81,791 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,909 அதிகரித்து மொத்தம் 10,60,002 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,74,02,258 பேர் குணம் அடைந்துள்ளனர். 67,420 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,715 பேர் அதிகரித்து மொத்தம் 77,76,224 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 932 அதிகரித்து மொத்தம் 2,16,784 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 49,83,380 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,809 பேர் அதிகரித்து மொத்தம் 68,32,988 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 932 அதிகரித்து மொத்தம் 1,05,554 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 58,24,462 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,404 பேர் அதிகரித்து மொத்தம் 50,02.3557 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 733 அதிகரித்து மொத்தம் 1,48,304 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 43,91,424 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,115  பேர் அதிகரித்து மொத்தம் 12,48,619 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 202 அதிகரித்து மொத்தம் 21,865 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,95,275 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,875 பேர் அதிகரித்து மொத்தம் 8,77,683 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 163 அதிகரித்து மொத்தம் 27,180 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,73,973 பேர் குணம் அடைந்துள்ளனர்.
patrikaidotcom, tamil news, Corona, Affected 36381791, died 1060002, கொரோனா, 36381791 பாதிப்பு, 1060002 மரணம்