வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,56,94,946 ஆகி இதுவரை 10,45,890 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,63,742 பேர் அதிகரித்து மொத்தம் 3,56,94,949 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,248 அதிகரித்து மொத்தம் 10,45,890 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,68,61,075 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,792 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,110 பேர் அதிகரித்து மொத்தம் 76,79,718 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 419 அதிகரித்து மொத்தம் 2,15,030 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 48,91,062 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,893 பேர் அதிகரித்து மொத்தம் 66,82,073 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 886 அதிகரித்து மொத்தம் 1,03,600 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 56,59,110 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,210 பேர் அதிகரித்து மொத்தம் 49,40.499 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 398 அதிகரித்து மொத்தம் 1,46,773 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 42,95,202 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,888 பேர் அதிகரித்து மொத்தம் 12,25,889 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 117 அதிகரித்து மொத்தம் 21,475 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 9,82,324 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,106 பேர் அதிகரித்து மொத்தம் 8,62,158 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 132 அதிகரித்து மொத்தம் 26,844 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 7,66,300 பேர் குணம் அடைந்துள்ளனர்.
patrikaidotcom, tamil news, Corona, Affected 35694940, died 1045890,கொரோனா, 35694940 பாதிப்பு, 10415890 மரணம்