வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,53,88,157 ஆகி இதுவரை 10,41,537 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,48,009 பேர் அதிகரித்து மொத்தம் 3,53,88,157 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,007 அதிகரித்து மொத்தம் 10,41,537 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,66,12,072 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,427 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,339 பேர் அதிகரித்து மொத்தம் 76,36,185 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 330 அதிகரித்து மொத்தம் 2,14,609 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 48,47,062 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,767 பேர் அதிகரித்து மொத்தம் 66,22,185 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 902 அதிகரித்து மொத்தம் 1,02,714 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 55,83,463 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,456 பேர் அதிகரித்து மொத்தம் 49,15.289 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 364 அதிகரித்து மொத்தம் 1,46,375 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 42,63,208 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,499  பேர் அதிகரித்து மொத்தம் 12,15,001 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 107 அதிகரித்து மொத்தம் 21,368 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,79,143 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,905 பேர் அதிகரித்து மொத்தம் 8,55,052 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 156 அதிகரித்து மொத்தம் 26,712 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7,61,674 பேர் குணம் அடைந்துள்ளனர்.