வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,17,852 ஆகி இதுவரை 10,32,712 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,580 பேர் அதிகரித்து மொத்தம் 3,48,17,852 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,574 அதிகரித்து மொத்தம் 10,32,712 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,58,85,375 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,237 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,403 பேர் அதிகரித்து மொத்தம் 75,49,323 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 884 அதிகரித்து மொத்தம் 2,13,524 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 47,75,824 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,974 பேர் அதிகரித்து மொத்தம் 64,71,934 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,071 அதிகரித்து மொத்தம் 1,00,875 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 54,25,077 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,002 பேர் அதிகரித்து மொத்தம் 48,82.231 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 664 அதிகரித்து மொத்தம் 1,45,431 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 42,32,593 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,412 பேர் அதிகரித்து மொத்தம் 11,94,643 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 186 அதிகரித்து மொத்தம் 21,077 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 9,70,296 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொலம்பியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,192 பேர் அதிகரித்து மொத்தம் 8,41,531 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 201 அதிகரித்து மொத்தம் 28,397 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 7,53,953 பேர் குணம் அடைந்துள்ளனர்.