வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,00,25,448 ஆகி இதுவரை 9,44,705 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,07,306 பேர் அதிகரித்து மொத்தம் 3,00,25,448 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,218 அதிகரித்து மொத்தம் 9,44,705 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,17,92,847 பேர் குணம் அடைந்துள்ளனர். 61,121 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,995 பேர் அதிகரித்து மொத்தம் 68,28,142 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1149 அதிகரித்து மொத்தம் 2,01,346 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 41,19,111 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97,859 பேர் அதிகரித்து மொத்தம் 51,15,893 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1139 அதிகரித்து மொத்தம் 83,230 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 40,22,049 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,387 பேர் அதிகரித்து மொத்தம் 44,21.686 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 967 அதிகரித்து மொத்தம் 1,34,174 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 37,20,312 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,670 பேர் அதிகரித்து மொத்தம் 10,79,519 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 132 அதிகரித்து மொத்தம் 18,917 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,90,114 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,380 பேர் அதிகரித்து மொத்தம் 7,44,400 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 124 அதிகரித்து மொத்தம் 31,051 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 5,87,717 பேர் குணம் அடைந்துள்ளனர்.