வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,75,15,421 ஆகி இதுவரை 48,48,569 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,55,130 பேர் அதிகரித்து மொத்தம் 23,75,15,421 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,810 பேர் அதிகரித்து மொத்தம் 48,48,569 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,86,031 பேர் குணம் அடைந்து இதுவரை 21,46,09,214 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,80,57,638 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99,747 பேர் அதிகரித்து மொத்தம் 4,50,18,924 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1.880 அதிகரித்து மொத்தம் 7,30,177 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,44,76,437 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,463 பேர் அதிகரித்து மொத்தம் 3,39,14,465 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 277 அதிகரித்து மொத்தம் 4,50,160 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,32,17,637 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,044 பேர் அதிகரித்து மொத்தம் 2,15,32,568 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 451 அதிகரித்து மொத்தம் 5,99,865 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,05,54,936 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,701 பேர் அதிகரித்து மொத்தம் 80,46,390 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 122 அதிகரித்து மொத்தம் 1,37,417 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 65,60,583 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,550 பேர் அதிகரித்து மொத்தம் 76,90,110 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 924 அதிகரித்து மொத்தம் 2,13,549 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 67,99,230 பேர் குணம் அடைந்துள்ளனர்.