வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,71,76,443 ஆகி இதுவரை 45,14,328 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,51,461 பேர் அதிகரித்து மொத்தம் 21,71,76,443 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,425 பேர் அதிகரித்து மொத்தம் 45,14,328 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 4,26,853 பேர் குணம் அடைந்து இதுவரை 19,40,63,440 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,85,98,675 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,262 பேர் அதிகரித்து மொத்தம் 3,96,65,515 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 284 அதிகரித்து மொத்தம் 6,54,689 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,08,26,478 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,381 பேர் அதிகரித்து மொத்தம் 3,27,37,569 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 527 அதிகரித்து மொத்தம் 4,38,387 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,18,15,969 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,210 பேர் அதிகரித்து மொத்தம் 2,07,41,815 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 278 அதிகரித்து மொத்தம் 5,79,330 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,96,63,748 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,286 பேர் அதிகரித்து மொத்தம் 68,82,827 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 797 அதிகரித்து மொத்தம் 1,81,637 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 61,48,250 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,630 பேர் அதிகரித்து மொத்தம் 67,42,488 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 53 அதிகரித்து மொத்தம் 1,14,210 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 61,96,776 பேர் குணம் அடைந்துள்ளனர்.