வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,00,59,682 ஆகி இதுவரை 44,04,285 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,92,706 பேர் அதிகரித்து மொத்தம் 21,00,59,682 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,432 பேர் அதிகரித்து மொத்தம் 44,04,265 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 5,22,274 பேர் குணம் அடைந்து இதுவரை 18,81,89,642 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,74,65,775 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,58,,127 பேர் அதிகரித்து மொத்தம் 3,80,72,656 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,065 அதிகரித்து மொத்தம் 6,41,346 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,03,41,886 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,797 பேர் அதிகரித்து மொத்தம் 3,23,20,898 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 511 அதிகரித்து மொத்தம் 4,33,063 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,15,16,224 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,693 பேர் அதிகரித்து மொத்தம் 2,04,57,897 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 944 அதிகரித்து மொத்தம் 5,71,662 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,93,62,990 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,914 பேர் அதிகரித்து மொத்தம் 66,63,473 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 799 அதிகரித்து மொத்தம் 1,72,909 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 59,39,037 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,405 பேர் அதிகரித்து மொத்தம் 65,33,383 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 112 அதிகரித்து மொத்தம் 1,12,976 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 59,86,375 பேர் குணம் அடைந்துள்ளனர்.