வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,97,15,914 ஆகி இதுவரை 9,38,425 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,956 பேர் அதிகரித்து மொத்தம் 2,97,15,914 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,979 அதிகரித்து மொத்தம் 9,38,425 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,15,29,763 பேர் குணம் அடைந்துள்ளனர். 60,9078 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,447 பேர் அதிகரித்து மொத்தம் 67,88,147 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1197 அதிகரித்து மொத்தம் 2,00,197 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 40,68,086 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91,120 பேர் அதிகரித்து மொத்தம் 50,18,034 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1090 அதிகரித்து மொத்தம் 82,091 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 39,39,111 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,755 பேர் அதிகரித்து மொத்தம் 43,84.299 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1090 அதிகரித்து மொத்தம் 1,33,207 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 36,71,128 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,529  பேர் அதிகரித்து மொத்தம் 10,73,849 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 150 அதிகரித்து மொத்தம் 18,785 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,84,305 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,160  பேர் அதிகரித்து மொத்தம் 7,38,020 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 115 அதிகரித்து மொத்தம் 30,927 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,80,763 பேர் குணம் அடைந்துள்ளனர்.