வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,76,17,642 ஆகி இதுவரை 40,48,919 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,70,549 பேர் அதிகரித்து மொத்தம் 18,76,17,642 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,624 பேர் அதிகரித்து மொத்தம் 40,48,919 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,53,640 பேர் குணம் அடைந்து இதுவரை 17,15,79,943 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,19,88,760 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,642 பேர் அதிகரித்து மொத்தம் 3,47,32,763 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 27 அதிகரித்து மொத்தம் 6,22,845 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,92,44,103 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,676 பேர் அதிகரித்து மொத்தம் 3,08,73,907, பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 720 அதிகரித்து மொத்தம் 4,08,792 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,00,07,200 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,937 பேர் அதிகரித்து மொத்தம் 1,90,89,940 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 597 அதிகரித்து மொத்தம் 5,33,546 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,75,88,312 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,256 பேர் அதிகரித்து மொத்தம் 58,12,639 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4 அதிகரித்து மொத்தம் 1,11,325 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 56,46,477 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,033 பேர் அதிகரித்து மொத்தம் 57,83,333 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 749 அதிகரித்து மொத்தம் 1,43,002 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 52,00,219 பேர் குணம் அடைந்துள்ளனர்.

 

 

[youtube-feed feed=1]