வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,74,54,401 ஆகி இதுவரை 6,75,764 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,78,244 பேர் அதிகரித்து மொத்தம் 1,74,54,401 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,218 அதிகரித்து மொத்தம் 6,75,764 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,09,26,716 பேர் குணம் அடைந்துள்ளனர். 66,386 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,437 பேர் அதிகரித்து மொத்தம் 46,34,853 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,464 அதிகரித்து மொத்தம் 1,55,284 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 22,83,877 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,271 பேர் அதிகரித்து மொத்தம் 26,13,789 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,189 அதிகரித்து மொத்தம் 91,377 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 18,24,095 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,966 பேர் அதிகரித்து மொத்தம் 16,39,350 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 783 அதிகரித்து மொத்தம் 36,786 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 10,59,093 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,509  பேர் அதிகரித்து மொத்தம் 8,34,499 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 129 அதிகரித்து மொத்தம் 13,802 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,29,655 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,,046  பேர் அதிகரித்து மொத்தம் 4,82,169 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 315 அதிகரித்து மொத்தம் 7,812 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,09,601 பேர் குணம் அடைந்துள்ளனர்.