வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,91,51,144 ஆகி இதுவரை 11,02,418 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,97,419 பேர் அதிகரித்து மொத்தம் 3,91,51,144 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,100 அதிகரித்து மொத்தம் 11,02,418 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,93,66,614 பேர் குணம் அடைந்துள்ளனர். 70,856 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66,013 பேர் அதிகரித்து மொத்தம் 82,15,199 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 869 அதிகரித்து மொத்தம் 2,22,712 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 53,16,313 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,365 பேர் அதிகரித்து மொத்தம் 73,65,435 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 833 அதிகரித்து மொத்தம் 1,12,144 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 64,48,545 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,498 பேர் அதிகரித்து மொத்தம் 51,70.996 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 734 அதிகரித்து மொத்தம் 1,52,613 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 45,99,446 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,754  பேர் அதிகரித்து மொத்தம் 13,54,163 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 286 அதிகரித்து மொத்தம் 23,491 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,48,097 பேர் குணம் அடைந்துள்ளனர்.