வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,44,14,191 ஆகி இதுவரை 6,04,151 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,23,805 பேர் அதிகரித்து மொத்தம் 1,44,14,191 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,919 அதிகரித்து மொத்தம் 6,04,151 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 86,06,611 பேர் குணம் அடைந்துள்ளனர். 59,910 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,122 பேர் அதிகரித்து மொத்தம் 38,33,134 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 806 அதிகரித்து மொத்தம் 1,42,870 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 17,75,219 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,407 பேர் அதிகரித்து மொத்தம் 20,75,124 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 803 அதிகரித்து மொத்தம் 78,735 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 13,66,775 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,407 பேர் அதிகரித்து மொத்தம் 10,77,864 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 543 அதிகரித்து மொத்தம் 26,828 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 6,77,630 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,234  பேர் அதிகரித்து மொத்தம் 7,65,437 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 124 அதிகரித்து மொத்தம் 12,247 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,46,863 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,285  பேர் அதிகரித்து மொத்தம் 3,50,879 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 144 அதிகரித்து மொத்தம் 4,948 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,82,230 பேர் குணம் அடைந்துள்ளனர்.