வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,76,907 உயர்ந்து 96,99,575 ஆகி இதுவரை 4,90,935 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,76,907 பேர் அதிகரித்து மொத்தம் 96,99,575 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,126 அதிகரித்து மொத்தம் 4,90,935 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 52,52,470 பேர் குணம் அடைந்துள்ளனர். 57,627 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,907 பேர் அதிகரித்து மொத்தம் 25,02,311 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 597 அதிகரித்து மொத்தம் 1,26,728 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 10,49,797 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,673 பேர் அதிகரித்து மொத்தம் 12,33,147 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1180 அதிகரித்து மொத்தம் 55,054 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 6,49,908 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,113 பேர் அதிகரித்து மொத்தம் 6,13,994 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 92 அதிகரித்து மொத்தம் 8,605 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,75,164 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,185 பேர் அதிகரித்து மொத்தம் 4,91,170 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 401 அதிகரித்து மொத்தம் 15,308 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,85,671 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று 1118 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,07,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 149 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 43,230 ஆக உள்ளது.