வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,73,035 உயர்ந்து 95,20,134 ஆகி இதுவரை 4,83,958 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,035 பேர் அதிகரித்து மொத்தம் 95,20,134 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,070 அதிகரித்து மொத்தம் 4,83,958 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 51,69,213 பேர் குணம் அடைந்துள்ளனர். 58,413 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,038 பேர் அதிகரித்து மொத்தம் 24,63,206 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 807 அதிகரித்து மொத்தம் 1,24,280 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 10,40,651 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,995 பேர் அதிகரித்து மொத்தம் 11,92,474 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1103 அதிகரித்து மொத்தம் 53,874 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 6,49,908 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,176 பேர் அதிகரித்து மொத்தம் 6,6,881 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 154 அதிகரித்து மொத்தம் 8,513 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,68,822 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,870 பேர் அதிகரித்து மொத்தம் 4,72,985 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 424 அதிகரித்து மொத்தம் 14,907 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,71,688 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று 652 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,06,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 154 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 43,081 ஆக உள்ளது.