வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,24,600 உயர்ந்து 81,08,667 ஆகி இதுவரை 4,38,596 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,24,600 பேர் அதிகரித்து மொத்தம் 81,08,667 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,415 அதிகரித்து மொத்தம் 4,38,596 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 41,96,981 பேர் குணம் அடைந்துள்ளனர். 54,567 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,722 பேர் அதிகரித்து மொத்தம் 21,82,950 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 425 அதிகரித்து மொத்தம் 1,18,283 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,89,866 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,674 பேர் அதிகரித்து மொத்தம் 8,91,556 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 729 அதிகரித்து மொத்தம் 44,118 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 4,53,568 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,246 பேர் அதிகரித்து மொத்தம் 5,37,210 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 143 அதிகரித்து மொத்தம் 7,091 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,84,539 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,021 பேர் அதிகரித்து மொத்தம் 3,43,029 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 395 அதிகரித்து மொத்தம் 9,915 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,80,320 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று 968 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,96,857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 41,736 ஆக உள்ளது.