வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,36,740 உயர்ந்து 75,83,891 ஆகி இதுவரை 4,23,081 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,36,740 பேர் அதிகரித்து மொத்தம் 75,83,891 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,946 அதிகரித்து மொத்தம் 4,23,081 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 37,35,183 பேர் குணம் அடைந்துள்ளனர்.  53,902 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,283 பேர் அதிகரித்து மொத்தம் 20,89,684 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 899 அதிகரித்து மொத்தம் 1,16,029 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 8,16,086 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,465  பேர் அதிகரித்து மொத்தம் 8,05,649 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1261 அதிகரித்து மொத்தம் 41,057 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,96,692 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,779  பேர் அதிகரித்து மொத்தம் 5,02,436 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 174 அதிகரித்து மொத்தம் 6,532 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,61,150 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,128  பேர் அதிகரித்து மொத்தம் 2,98,283 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 394 அதிகரித்து மொத்தம் 8,501 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,46,972 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 1266 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,91,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 151 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 41,279 ஆக உள்ளது.