வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,13,35,960 ஆகி இதுவரை 7,62,438 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,683 பேர் அதிகரித்து மொத்தம் 2,13,35,960 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,719 அதிகரித்து மொத்தம் 7,62,438 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,41,32,557 பேர் குணம் அடைந்துள்ளனர்.64,561 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,499 பேர் அதிகரித்து மொத்தம் 54,76,165 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,116 அதிகரித்து மொத்தம் 1,71,531 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 28,75,237 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,274 பேர் அதிகரித்து மொத்தம் 32,78.895 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,007 அதிகரித்து மொத்தம் 1,05,571 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 23,84,302 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65,609 பேர் அதிகரித்து மொத்தம் 25,25,222 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 990 அதிகரித்து மொத்தம் 49,134 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 18,07,556 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,065 பேர் அதிகரித்து மொத்தம் 9,12,823 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 114 அதிகரித்து மொத்தம் 15,498 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 7,22,964 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,275 பேர் அதிகரித்து மொத்தம் 5,79,140 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 286 அதிகரித்து மொத்தம் 11,556 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 4,61,734 பேர் குணம் அடைந்துள்ளனர்.