வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,48,45,017 ஆகி இதுவரை 6,12,829 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,04,681 பேர் அதிகரித்து மொத்தம் 1,48,45,017 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,033 அதிகரித்து மொத்தம் 6,12,829 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 88,98,239 பேர் குணம் அடைந்துள்ளனர். 59807 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,655 பேர் அதிகரித்து மொத்தம் 39,61,205 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 537 அதிகரித்து மொத்தம் 1,43,826 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 18,49,479 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,749 பேர் அதிகரித்து மொத்தம் 21,21,645 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 718 அதிகரித்து மொத்தம் 80,251 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 14,09,202 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,310 பேர் அதிகரித்து மொத்தம் 11,54,917 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 596 அதிகரித்து மொத்தம் 28,099 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 7,24,702 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,940 பேர் அதிகரித்து மொத்தம் 7,77,486 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 85 அதிகரித்து மொத்தம் 12,427 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 5,53,602 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,300 பேர் அதிகரித்து மொத்தம் 3,73,628 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 140 அதிகரித்து மொத்தம் 5,173 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,94,885 பேர் குணம் அடைந்துள்ளனர்.