வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,33,460 ஆகி இதுவரை 5,67,035 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,14,741 பேர் அதிகரித்து மொத்தம் 1,28,33,460 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,996 அதிகரித்து மொத்தம் 5,67,035 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 74,73,907 பேர் குணம் அடைந்துள்ளனர். 58,831 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,719 பேர் அதிகரித்து மொத்தம் 32,55,646 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 732 அதிகரித்து மொத்தம் 1,37,403 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 14,90,446 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,474 பேர் அதிகரித்து மொத்தம் 18,40,812 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 968 அதிகரித்து மொத்தம் 71,492 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 12,13,512 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,756 பேர் அதிகரித்து மொத்தம் 8,50,358 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 543 அதிகரித்து மொத்தம் 22,687 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 5,36,231 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,611 பேர் அதிகரித்து மொத்தம் 7,20,547 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 188 அதிகரித்து மொத்தம் 11,205 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 4,97,446 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பெருவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,064 பேர் அதிகரித்து மொத்தம் 3,22,710 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 188 அதிகரித்து மொத்தம் 11,682 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,14,152 பேர் குணம் அடைந்துள்ளனர்.