வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,89,413 பேர் அதிகரித்து மொத்தம் 1,13,71,869 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,489 அதிகரித்து மொத்தம் 5,32,861 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 64,33,931 பேர் குணம் அடைந்துள்ளனர்.  58,530  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,182 பேர் அதிகரித்து மொத்தம் 29,35,770 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 254 அதிகரித்து மொத்தம் 1,32,318 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 12,60,405 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,035  பேர் அதிகரித்து மொத்தம் 15,78,376 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1111 அதிகரித்து மொத்தம் 64,365  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9,78,615 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,632  பேர் அதிகரித்து மொத்தம் 6,74,515 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 168 அதிகரித்து மொத்தம் 10,027 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,46,879 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,015  பேர் அதிகரித்து மொத்தம் 6,73,904 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 610 அதிகரித்து மொத்தம் 19,279 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4,09,062 பேர் குணம் அடைந்துள்ளனர்.