லண்டன்:
உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
லண்டனில் உலக ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது.
அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 7-:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.