புதுடெல்லி:
கொரோனா உயிரிழப்புகளில் உலக சுகாதார அமைப்பின் தகவல் தவறான தகவல் என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழந்து இருக்கலாம் என்ற தகவலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இந்த தகவலுக்கு மத்திய அரசு மறுத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழந்து இருக்கலாம் என்ற தகவலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவல், தவறான தகவல் என்றும், இந்தியாவில் 4.81 லட்சம் கொரோனா இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது.