ஜெனீவா:
லகில் 54.47 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகில் 54.47 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், கொரோனாவால் 63.41 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், கொரோனா பாதிப்பிலிருந்து உலகில் 52 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும், மேலும் 35,886 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.