ss
சில மாதங்களுக்கு முன் உடுமலையில் நடு ரோட்டில் பலரும் பார்க்க காதல் தம்பதியை கொடூரமாக வெட்டியது ஒரு கும்பல். அதில் கணவர் சங்கர் இறந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் பலரும் இருக்க.. சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார்.
இரண்டு சம்பவத்தின்போதும் மக்கள் வேடிக்கைதான் பார்த்தனர்.
இந்த வீடியோவை பாருங்கள். ஒரு பெண்ணை, ஒரு நபர் கொல்ல முயல்கிறான். அந்தபெண்ணின் தந்தை தடுக்க முனைய அவரையும் தாக்குகிறான். அந்த நேரத்தில்  மாடு ஒன்று கொலைகாரனை முட்டி மோதி விரட்டி பெண்ணை காப்பாற்றிவிட்டது.  இந்த வீடியோ, தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவிவருகிறது.
மாடு அஃறிணை அல்ல.
 
 
https://www.facebook.com/patrikaidotcom/videos/1559214551040338/