மெரிக்க அதிபர் மற்றும் சீன அதிபர் இருவரும் சந்தித்து பேசிய பிறகு வாவே (ஹுவாய்) நிறுவனம் மீதான தடையை நீக்கி அமெரிக்க நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய அனுமதி அளிப்பதாக டிரம்ப் கூறியுள்ளார் என்று  சீனாவில் இருந்து வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

செல்வமுரளி