பூ பறிக்க வாரியளா?
தருமபுரி மாவட்ட காரிமங்கலம் அருகே சாமந்தி பூ பறிக்கும் பெண்கள்.
தற்போது அதிகரித்துள்ள பனியின் காரணமாக பூக்கள் அனைத்தும் மொட்டுக்களியே கருகிவிடும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் சாமத்திப்பூ விளைச்சல் அமோகமாய் உள்ளது.
இங்கு பறிக்கப்படும் பூக்கள் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.