தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடுக் அறிவிப்பை வெளியிட்டார்.
கட்டணத்தை உயர்த்தவேண்டிய காரணத்தை விளக்கிய அமைச்சர், தமிழக மின்துறைக்கு கடன் வழங்குவதை நிறுத்தி வைத்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் நிர்பந்தம் காரணமாகவே கட்டணத்தை உயர்த்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மின்சார வாரியம் உத்தேசித்துள்ள இந்த கட்டண உயர்வு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைக்குப் பின்னரே அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]மின் கட்டணம் யார் யாருக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்த உத்தேசம்…