கொரோனா வைரஸ் எப்பொழுது முடிவுக்கு வரும் ?

Must read

சிங்கப்பூர் :

கொரோனா வைரஸ் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி தான் மில்லியன் டாலர் கேள்வியாக உலகின் பல்வேறு நாடுகளில் அனைவரும் கேட்டுவரும் கேள்வியாக இருக்கிறது.

பல்வேறு நாடுகளில் உள்ள நோய் தோற்று எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு இன்னும் எத்தனை நாளில் கொரோனா வைரஸ் தாக்கம் முடிவுக்கு வரும் என்ற ஆய்வில் சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் ஈடுபட்டுவருகிறது.

இந்த தரவுகளை ஆய்வு செய்த பலக்லைக்கழகம் இந்தியாவில் மே மாதம் 26 தேதி வரை கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கும் என்றும் ஜூலை மாதம் முழுவதுமாக சரியாகிவிடும் என்றும் கூறியிருக்கிறது.

More articles

Latest article