தொழில்நுட்ப உலகில் அதிகரித்து வரும் போட்டிகளை கையாள எல்லா நிறுவனங்களும் தங்கள் சேவைகளில் புதிது புதிதாக மேம்படுத்தி பல வசதிகளை அறிமுகப்படுத்தி பயனாளர்களை தங்கள் வசமே வைத்திருக்க முயற்சிக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்

இந்நிலையில் வாட்ஸ்அப் இல் பதியப்படும் நிலைத்தகவல் ( ஸ்டேடஸ்) களை இனிமேல் நேரடி யாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம, ஜிமெயில், கூகிள் போட்டோவில் பதியும் வசதியை விரைவில் பொதுமக்களுக்கு அளிக்க வாட்ஸ்அப். இதனால் வாட்ஸ்அப் ல் பதியும் ஒரு தகவலை  , மீண்டும் மற்ற சமூக ஊடகங்களுக்கு கொண்டு செல்லும் நேரத்தினை மிச்சப்படுத்தவும் இந்த வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் இப்போதைக்கு இது வாட்ஸ்அப் சோதனை பதிப்பு பயன்படுத்துவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது

–செல்வமுரளி