
நெட்டிசன்:
கருணா பிரசாத் (Karuna Prasad) அவர்களின் முகநூல் பதிவு:
உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட் – அவுட் வைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் இரு நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.
ஒருவேளை தமிழ்நாட்டில் உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆணை பொருந்துமோ?
இந்த கட் அவுட் சென்னை நந்தனம் சிக்னலில் வைக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel