மினாட்புர்:
இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானது. விமானிகள் இருவரும் தப்பினர்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹாக் (கழுகு) விமானம் மேற்கு வங்க மாநிலம் மினாபுரில் உள்ள காலிகுண்டா விமான நிலையத்தில் புறப்படும்போது விபத்துக்குள்ளானது.
இன்று காலை 11 மணி அளவில் புறப்படும்பொழுது விபத்துக்குள்ளானது.
முதல்கட்ட விசாரணையில , விமானம் மேலெழும்போது விபத்து ஏற்பட்டதாகவும், விமானிகள் இருவரும் உடனே வெளியே குதித்து தப்பி விட்டனர். விமானிகள் இருவரும் நலமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.