மேஷம்
ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் கொஞ்சமே கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்துட்டா போதும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். பிசினஸ் செய்யறவங்க அதுக்காக வேண்டி,புதியதாக இடம் வாங்குவீங்க. பெண்மணிகள் ஹஸ்பெண்டின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீங்க. மாணவ மணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். விளையாட்டுக்களைத்தவிர்த்திடுங்கள். திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பாங்க. எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். பிசினஸில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வெரி குட்.
ரிஷபம்
உத்யோகத்தில் மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்துல கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு சமையல்செய்யும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீங்க .விழிப்புடன்செயல்பட வேண்டிய வாரங்க. ஆஃபீசில் சக ஊழியர்கள் கிட்டேயெல்லாம் விவாதம்வேணாமே. எதையும் ஆலோசித்துச் செயல்படுவ துநல்லது. பணியில் ஒங்களோட திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். பொறாமை எழலாம். மாணவர்களுக்குப் படிப்பில்தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச்சுடரொளிவீசும். குழந்தைங்க பற்றி உங்களுக்கிருந்த பயம் தீரும்.
சந்திராஷ்டமம் : ஜூலை 18 முதல் ஜூலை 21 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாக இருத்தல் அவசியம்
மிதுனம்
எதிர்பார்த்த காரியவெற்றி உண்டாகும். புத்தி சாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கைகொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். உத்தியோகத்துல இருப்பவர்கள் சகஊழியர்களுடன்க வனமாக பழகுவது நல்லது. செயல்திறன் அதிகரிக்கும். மத்தவங்களுக்கு நன்மை செய்து சந்தோஷப்படுவீங்க. பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித்தொழில் முன்னேற்றம் காண முயல்வீங்க. மனதில் அவ்வப்போது தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும் பநிர்வாகத்தில் முழுகவனம் செலுத்தமுடியாது. சகோதரவகையில்சிலபிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால்கொஞ்சம் அனுசரித்துச்செல்வது அவசியம். ப்ளீஸ்.
சந்திராஷ்டமம் : ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாக இருத்தல் அவசியம்
கடகம்
உத்யோகத்தில் இருப்பவர்கள் எதைபற்றியும் கவலைப்படாம ல்செயலாற்றுவாங்க. வேலைபார்க்கும் இடத்தில்இருந்தபிரச்னைகள்தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும். குடும்பத்துல சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன்தரும். பெண்கள் எடுத்தகாரியத்தை திறமையாக செய்துமுடித்து பாராட்டு பெறுவீங்க. ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மத்தவங்க ஒங்க மேல வெச்சிருக்கற மதிப்புக்கூடும் வாரங்க. பணவசதி திருப்திகரமாக இருந்தாலும், பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பைக் குறைக்கும். வெளியில் செல்லும்போதுகொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளணுங்க.
சந்திராஷ்டமம் : ஜூலை 23 முதல் ஜூலை 25 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாக இருத்தல் அவசியம்
சிம்மம்
குடும்பத்துல இதமானசூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு இழுபறியாகஇருந்த காரியங்கள் சாதகமாகமுடியும். கவுரவம் உயரும். கலைத்துறையினருக்கு எந்த ஒரு விஷயத் திலும் வேகம் ட்டினாலும்அதேநேரத்தில்அதில்உள்ளநன்மைதீமைகள்பற்றி ஆலோசித்துமுடிவுஎடுப்பதுஅவசியமாகிறது. காரியஅனுகூலம்உண்டாகும். காரியதடை தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்ததடைகள் விலகி முன்னேற்றம் காணுவீங்க.எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம்பிறக்கும். பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். பழையகடன்பிரச்சினைகட்டுப்பாட்டிற்குள்வரும். பிசினஸ்ல புது இடத்திற்குகடையை மாற்றுவீங்க. ஆஃபீசில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால்பணிகளை விரைந்து முடிப்பீங்க. வாழ்க்கையில்பு திய திருப்பங்கள்ஏற்படும். விருந்து, மகிழ்ச்சிக்கொண்டாட்டம், எனவீட்டில் மகிழ்ச்சி பொங்கும். வியாபார நிமித்தமான தொலைதூரப்பயணங்களால் நன்மை ஏற்படும். ரியல் பெனிஃபிட்.
கன்னி
உத்யோகத்தில் இருப்பவர்கள் நெனைச்சதை சாதிக்கவேண்டும் என்றவேகத்தில் பணிபுரிவாங்க. சிலருக்கு புதியபதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கபெறுவாங்க. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. திருமணமுயற்சிகள்சாதகமானபலன்தரும். கலைத்துறையினருக்கு எடுத்தகாரியத்தை வெற்றிகரமாகசெய்துமுடிப்பீங்க. பேச்சின் இனிமையால் காரியம்கைகூடும். எதிர்பார்த்த பணஉதவிகிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. புதியபொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில்வெற்றிபெறமுழுமூச்சாகபாடுபடுவர். புதியநட்புகிடைப்பதுடன்அவர்களதுஆலோசனையும்வெற்றிக்குஉதவும்.சாதித்துக்காட்டும் வாரங்க. ஹாப்பியான வாரங்க. சிலருக்கு தொழில்திறன்அதிகரித்து, அதன் காரணமாக, வெற்றிகரமானதொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
துலாம்
அதிகாரப்பதவியில் இருக்கறவங்க அறிமுகமாவாங்க. சொத்துபிரச்சினையில் ஒன்று தீரும். பிசினஸில் லாபம் அதிகரிக்கும். ஆஃபீசில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீங்க. மனையாளின் ஒத்துழைப்புமனமகிழ்ச்சி தருமுங்க. எதிர்பாராத னவரவால் ற்றம்காண்பீங்க. நண்பர்கள் ஹெல்ப் கெடைச்சுடும்.ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். கௌரவப்பட்டங்கள், பதவிகள் தேடிவரும். உயர்அதிகாரிகளின் ஆதரவால் பதவிஉயர்வுகளை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் ஒங்களோட திறமைமிக்கசெயல்பாடுகளால்அனைவரின்பாராட்டையும்பெறுவீங்க. ஷ்யூர்.புதியவிஷயங்களை நீங்கதுவங்கப்போற வாரம் இதுதாங்க. பழையகடன்கள் சுலபமாக வசூலாகும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டாலும், தந்தை வழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
பொறாமை காரணமாக நண்பர்களே பகைவராக சான்ஸ் கொஞ்சம் இருக்குங்க. ஆனா நீங்க அழகா அதைச் சமாளிச்சுடுவீங்க. உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம்செய்து மகிழ்வீங்க. அல்லது கோவிலுக்குப் போவீங்க. வியாபாரிகள்இலாபத்தைஅதிகரிக்கப்புதியவிற்பனையுக்திகளைக்கையாள்வீங்க. புதியதகவல்களால்புதியஉற்சாகமும்பிறக்கும். ஹோப் யூ ஆர் ஹாப்பி. திடீர்த் திருப்பங்கள்நிறைஞ்ச வாரங்க. பலவகைகளிலும் ஹாப்பியானவாரங்க. பொருளாதார வசதிக்குக்குறைவு எதுவும்இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உடல்நலம்சீராகும். ஒங்களோடபேச்சுக்குமரியாதைஅதிகரிக்கும். ஃபேமிலியில் சிலகுழப்பங்கள்இருந்துக்கொண்டேஇருக்கும். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். ஒங்களோடசகோதர, சகோதரிகளால்உங்களுக்கு மட்டுமில்லாம உங்களைச் சேர்ந்தவங்களுக்கும் நன்மை ஏற்படும். மனசுல அமைதி அதிகரிக்கும்.
தனுசு
உத்யோகஸ்தருங்களுக்கு வேலைப்பளுகூடினாலும் அதை சமாளிக்கும் ஆற்றலைப்பெறுவீங்க. பணவரவுக்குகுறைவு இராது. கடந்தஇரண்டுசில தினங்களாக இருந்துக்கிட்டிருந்த அலைச்சல், கோபம், டென்ஷன்யாவும் நீங்கும். ஃபேமிலியில் நிம்மதி உண்டு. கடனாககொடுத்த பணத்தை வசூலிப்பீங்க. பிசினஸில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீங்க. ஆஃபீசில் புதுஅதிகாரி உங்களை மதிப்பார். குட் குட் .மனசுல நெனைச்சதை முடிக்கும் வாரங்க. ஒங்களோடபேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பாங்க. பிசினஸில் புதியயுக்திகளைப்புகுத்தி, லாபம்எனும் வெற்றிக்கனியைப் பறிப்பீங்க. உடன்பிறப்புக்களுடன் சுமுகமாகச் செல்வது நல்லது. எந்தக் காரியத்தையும் ஆழமாக சிந்தித்துசெயல்படுத்தவும். அதேநேரம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த விவகாரங்கள் சாதகமா முடியும்.
மகரம்
மகிழ்ச்சி நிறைஞ்ச வாரமா இது இருக்கப் போகுதுங்க. வீட்டுலமகிழ்ச்சிபொங்கும். மங்கல காரியங்கள்ஈடேறும். எதிர்பாராததனவரவும்உண்டு. ஒய்ஃப்மூலமாக முன்னேற்றத் துக்கான நல்லஆலோசனைகள்கிடைச்சுடும். பக்திமார்க்கத்துலஈடுபாடுஇன்கிரீஸ் ஆகும். தொலைதூரச்செய்திகளால்குடும்பத்துலமகிழ்ச்சிபெருகும். இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புக்கள்ஏற்படும்.உங்களுக்குச்சேரவேண்டியபணம்எவ்வகையிலாவதுவந்துசேரும். கடந்த இரண்டு வாரங்களாக ஹஸ்பென்ட்-ஒய்ஃப்க்குள் இருந்தபிணக்குகள் நீங்கும். பழையபிரச்சினைகளுக்குமாறுபட்டஅணுகுமுறையால்தீர்வுகாண்பீங்க. ஹெல்த்சீராகும். உறவினர்கள்வீடுதேடிவருவாங்க. தொழில், ஆஃபீசில் திருப்திஉண்டாகும். ரியல் ஸாடிஸ்பேக்ஷன். சில விஷயங்கள் கொஞ்சம் மெதுமெதுவாத்தான் நகரும். ஆனா நல்லபடியா முடிஞ்சு நிம்மதி தரும்.
கும்பம்
வந்தபணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவுசெய்து மகிழ்வீங்க. வியாபாரநிமித்தமான தொலைதூரப் பயணங்களால் நன்மைஏற்படும். சிலருக்கு வெற்றிகர மான தொழில்முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும்உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பண உதவிகள் கிடைக்கலாம். அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப்பெறுவீங்க. சில குறுக்கீடு களையும் சந்திப்பீங்க. மனம்தளராமல் அவற்றை கை யாண்டு வெற்றிகொள்ள த்தயங்காதீங்க. டோன்ட் ஒர்ரி. ‘யூ வில்’. குதூகலமான வாரங்க. நீங்கள்எ திர்பார்த்த இடங்களில்இருந்து பணவரவுதாராளமா இருக்கும். அரசாங்கத்திடம்இருந்துஹாப்பியானசெய்திகள்மற்றும்தகவல்கள்வந்துசேரும். நல்லகுரு வாய்க்கப்பெற்று ஆன்மிகவழியில் அறிவுத்தெளிவுஏற்படும், பயிர், மனை இவற்றால்இலாபம் ஏற்படும். இடைவிடாத வேலைபளுகாரணமாகநேரத்துக்குஉணவருந்தமுடியாதநிலைஏற்படும். அசைவ விரும்பிகளுக்கு டைஜஷன் தொல்லைகள் எழலாம்.
மீனம்
பேச்சில் இங்கிதம் தேவைப்படும் வாரங்க. கலைத்துறையினர்பெயரும்புகழும்பெறுவதற்கானமுயற்சியில்தீவீரமாகஈடுபடுவீங்க. சிலவாய்ப்புகள்உங்களைவந்தடையும். உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்கவேண்டாம். கணவன் ஒய்ஃப்க்குள் விட்டுகொடுத்துபோவது நல்லது. பிசினஸில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவுவரும். ஆஃபீசில் அலுவலக ரகசியங்களை வெளியிடவேண்டாம். சிலருக்குப்பணியில் இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம், கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத்தொல்லை, ஆகியவை தீரும். எனவே துன்பம்வரும்போது துவழாமல், தைரியத்துடன்வாழ்க்கையில் முன்னேறும் ஆர்ட் உங்களுக்குத் தெரிஞ்சிருக்குங்க. சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப்பேச்சிற்கும்ஆளாகாதபடிக்கு சைக்கிள் கேப்-ல தப்பிச்சு வெளி வந்து பாடம் கத்துக்கிட்டு அவங்களை ஒதுக்குவீங்க.