கூகிள் நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பான பியுசியா இயங்குதளப்பணிகள் குறித்த தகவல் களை மறைவாக வைத்திருந்த கூகிள் நிறுவனம் இப்போது முழு வீச்சில் அந்த இயங்குதள அ டிப்படையிலான செல்பேசிகளை வெ ளியிட உள்ளது. அதன் முன்னோட்டமாக பியுசியா இயங்குதளத்திற்கான இணையத்தளத்தினை கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது
ஆன்டிராய்டு இயங்குதளமானது லினக்கு இயங்குதளத்தின் அடிப்படையில் இயங்கக்கூடியாது. ஆனால் புதிய பியுசியா OS இயங்குதளமாது நிகழ்நேர இயங்குதளங்களான ஆர்டிஓஎஸ் போன்ற இயங்குதளங்களுக்கு மாற்றாக இயங்கக்கூடியது
பியுசியா இயங்குதளத்திற்கு லினக்ஸ் கெர்னலை பயன்படுத்துவதற்கு பதிலாக Zircon microkernel என்ற கெர்னல் பயன்படுத்தப்பட்டுள்ளது.இன்ற Zircon microkernel கெர்னல் முழுமையாக சி + + மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பியுசியா இயங்குதளத்தின் அடிப்படையில் முதல் செல்போன் ஹிவாவே நிறுவனத்தின் ஹானர் ப்ளே என்ற பெயர் Kirin970 பிராசசருடன் வெ ளியிடப்பட உள்ளது
பியுசியா OS இணையத்தளத்தின் முகவரி
https://fuchsia.dev/
-செல்வமுரளி