புதுச்சேரி:
சமஸ்கிருதத் திணிப்பை எந்தக் காலத்திலும் ஏற்கமாட்டோம் என்று மத்தியஅரசின் புதிய கல்விக்கொள்கைக்கு மாநில முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு எடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மும்மொழி கட்டாயத் திட்டம் ஏற்புடையதல்ல என்று கூறி உள்ளார்.
பழ குழப்பங்களை மக்களிடைய உருவாக்கி வருகிறது, மும்மொழிக் கொள்கை என சமஸ்கிருதத் திணிப்பை கொண்டு வருகிறது. இதை எந்தக் காலத்திலும் ஏற்கமாட்டோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவரது வீடியோ செய்தி…