புதுடெல்லி:
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மே 2-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவும் சூழலில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இன்று பிற்பகலில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.