![]()
தெலுங்கு நடிகர்கள் சங்கமான தி மூவி ஆர்டிஸ்ட் அசோஸியேஷனின் தலைவராக இருக்கும் நரேஷின் பதவிக்காலம் இந்த வருடம் முடிவடைகிறது. புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யவதற்காக விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தமுறை நரேஷ் போட்டியிடவில்லை. அவரும் அவரது ஆதரவாளர்களும் விஷ்ணு மஞ்சுவை தலைவர் பதவிக்கு நிறுத்துகின்றனர். இவர் ரஜினியின் நண்பரான மோகன் பாபுவின் மகன்.
தி மூவி ஆர்டிஸ்ட் அசோஸியேஷன் (MAA) தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்திருந்தார் .
இந்நிலையில் தி மூவி ஆர்டிஸ்ட் அசோஸியேஷன் (MAA) தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட விஷ்ணு மஞ்சு மனு தாக்கல் செய்துள்ளார் .
[youtube-feed feed=1]. @iVishnuManchu files his nomination for the Telugu #TeluguNadigarsangam #MAA president elections.#VishnuManchu #MaaAssociation #MAAelections #MovieArtistAssociation #MAA2021 pic.twitter.com/reDEYFrOAi
— FridayCinema (@FridayCinemaOrg) June 27, 2021