சுந்தர்.சி இயக்கத்தில் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது .
விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் துருக்கியில் உள்ள கேப்படோசியா மலைப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
ATV பைக்கில் வில்லனை துரத்தியப்டி விஷால் வேகமாக செல்லும் காட்சியில் எதிர்பாராத விதமாக விஷால் வேகமாக சென்ற பைக் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்ததில் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.