தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்த வாரம் அவர் பிறந்த நாளுக்காக அவர் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் காமன் டிபி ட்ரெண்ட் செய்வதில் பிசியாக உள்ளனர்

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தன்னுடைய சிறு வயதில் பெண் வேடமிட்ட போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது..

கடந்த 2000ம் ஆண்டில் வெளியான பிரியமானவளே படத்தில் இடம்பெற்ற ஜூன் ஜூலை மாதத்தில் என்ற பாடலுக்கு புடவை கட்டி பெண் வேடமிட்டு கியூட்டாக நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.