‘விடுதலை’ படத்தைத் தொடர்ந்து ‘வாடிவாசல்’, தனுஷ் படம் ஆகியவற்றை இயக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் படத்தை இயக்குவதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் கமலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது, “உண்மை தான். கமல் – வெற்றிமாறன் கூட்டணி படத்தைத் தயாரிக்க சில தயாரிப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளன.

அனைத்தும் முடிவான உடன் அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தார்கள்.