சென்னை
மே 28 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார்

சென்னை நகரில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதிக்கு 16 அடி உயர வெண்கல செநிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை சுமார் ரூ. 1.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 28 ஆம் தேதி அன்று இந்த சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார்.
Patrikai.com official YouTube Channel