டில்லி:
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெங்கைய நாயுடு நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக தேர்வு செயயப்பட்டுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளின் வேட்பாளரான கோபாலகிருஷ்ணா காந்தியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
வெங்கைய நாயுடு 516 வாக்குகளும், கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
Patrikai.com official YouTube Channel